Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Saturday, March 20, 2010

அங்காடித்தெரு படம்

ஜெயமோகன்  வசனம் எழுதிய அங்காடித்தெரு படம் அடுத்த வாரம் ( மார்ச் 26 , 2010 )  ரிலீஸ் ஆகிறது என்று அறிந்தேன்.



இது ஒரு காதல் படங்கள் சீசன். அந்த காலத்தில் பாரதிராஜா தான் ஹிந்து கிறிஸ்டியன் காதலை வித்தியாசமாக காட்டினார் ( அவ்வளவு எதிர்ப்பா? சில நண்பர்கள் இந்த மத காம்பிநேசனில் காதல் திருமணம் செய்து நன்றாக வாழ்கிறார்கள்! )  மேலும் கல்லூரிகள் விடுமுறை காலம். நல்ல மெச்செஜ், உணர்வுப்பூர்வமான படங்கள், எக்காலத்திலும் வெற்றி பெரும்! பள்ளி காலத்தில் டிராமா போட்ட  ( நடிப்பு மற்றும் டைரக்சன் ) அனுபவம் - மெச்செஜ் இருந்தால் தான் எடுபடும்!  கேளிக்கை என்ற கோட்பாட்டில், வெற்றி பெற சில காம்ப்ரமைஸ்கள் செய்து ( குத்துபாட்டு, சண்டைகள், தேவை இல்லாத காமடி ) படம் வெற்றி பெற செய்வதை விட, வெய்யில் போன்ற படங்கள் வெற்றி பெறுவது ( நாடோடிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்... ) காலத்தின் கட்டாயம்! அங்காடி தெரு ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும், நிச்சயம்..,,, ஸ்ட்ராங் கூட்டணி - வசந்த பாலன் மற்றும் ஜெயமோகன் ( நான் கடவுள் பற்றி இன்றும் எகனாமி டைம்ஸில்  சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்...  ). ட்ரெயிலர் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.



--
Regards
Vijayashankar

Friday, January 01, 2010

சினிமா தயாரிப்பாளர் ஆக விருப்பமா?

திரு கேபிள் சங்கர் அவர்கள் நீங்கள் சினிமா தயாரிப்பாளர் ஆக விருப்பமா? என்ற பதிவு எழுதியிருக்கிறார். அதன் சாராம்சம் இது...

உங்களால் ரூ. 30,000 இன்வெஸ்ட் செய்ய முடியும் என்றால் அவரை தொடர்பு கொள்ளுங்கள். அவர் விவரம் கொடுப்பார்.

பெங்களூரும் வருகிறார் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில்...

சினிமாவில் டிச்ட்ரிபூசன் துறையில் சிறந்து விளங்குபவர்.

இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

***

Can you invest Rs 30,000/- ( only! ) in the movie production biz for sure? Yes, you can!

Contact Cable Sankar....