Showing posts with label சரோஜா. Show all posts
Showing posts with label சரோஜா. Show all posts

Friday, September 05, 2008

சரோஜா சூப்பர் படம் என்று செய்தி!

சரோஜா சாமான் நிகாலோ ... ஒ..ஒ

நண்பர் மடிப்பாக்கம் கோகுல கிருஷ்ணா குமார் அவர்கள் மேலே எழுதியுள்ளதை படித்தவுடன், பரவாயில்லை, கங்கை அமரன் (அமர் சிங்) பெயரை காப்பற்றிவிட்டார்கள் எனத் தெரிகிறது.

ஹைதரபாத் எதற்கு என்று யோசிப்பவர்களுக்கு... தயாரிப்பாளர் எஸ்.பீ.பீ.சரண் தெலுங்கு பேசுபவர். சென்னை - 600 028 படத்தை டப் செய்து கல்லா நிரப்பியவர்.

கமல் (தசாவதாரம்) போல ஒருவர் பேச வைத்து கலைத்திருக்கலாம் அல்லவா?

ஒண்ணுமே தெரியலை உலகத்திலே. பெங்களூரில் எங்கே?


இட்லிவடை கமெண்ட் வருமா?