Showing posts with label அறிவுப்பசி. Show all posts
Showing posts with label அறிவுப்பசி. Show all posts

Monday, July 09, 2012

அறிவுப்பசி

நண்பர்களும், சொந்தங்களும் படித்த, படிக்க இருக்கிறவர்களுக்கு நல்ல புத்திமதி கூறுதல் சிறு வயது முதல் தொடர்ந்தா அறிவுப்பசியும், வாழ்க்கையை நிர்ணயிக்கும் திடமான மனமும் கிட்டும்.

அமெரிக்கா போன்ற வெளிநாடு சென்ற இளைஞர்கள் பல வித கட்டுபாடற்ற செயல்களில் ஈடுபட்டு கெட்டுப்போகிறார்கள். நம் நாட்டில் இது கிடையாதே என்ற எண்ணமும், எப்படியாவது ஈகோ ( மற்றவர்கள் முன், நான் பெரியது ) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை வீணடிக்கிறது!

நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது,, அவர்கள் கடமை..

நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது நிலை..