Showing posts with label ஜர்ணலிஸ்டுகள். Show all posts
Showing posts with label ஜர்ணலிஸ்டுகள். Show all posts

Tuesday, April 07, 2009

சிதம்பரம் மற்றும் ஜர்ணலிஸ்டுகள்

சிதம்பரம் மற்றும் ஜர்ணலிஸ்டுகள் இனிமேல் ரொம்ப கவலையுடன் இருப்பார்கள்...

என்ன இது உலகில் செருப்பு வீசுவது மிகவும் நடக்கும் விஷயம் ஆகிவிட்டதே?

அதனால் நான் சொல்வது என்னவென்றால், நிருபர்கள், இன்டர்வியு ஹாலுக்கு போகும் முன், செருப்பை கழற்றி விடவேண்டும்... (கோவில் மாதிரி).

அது தான் சரி!