Showing posts with label கன்னட சீரியல். Show all posts
Showing posts with label கன்னட சீரியல். Show all posts

Thursday, October 20, 2011

கன்னட சீரியல் ஆட்கள் அட்டுழியம்

எங்க காம்ப்ளக்சில் சீரியல் சூட்டிங் எடுக்கிறார்கள். பர்மிச்சன் கூட வாங்கலே. பில்டரை கெட்ட வார்த்தையால் திட்டினாலும் சாரி மட்டும் சொல்றான்.

கன்னட சீரியல்  ஆட்கள் அட்டுழியம் என் வீட்டின் முன். ஸ்டவ் எல்லாம் வைத்திருந்தார்கள். டீ மட்டுமேன்றுவிட்டு அரிசி வந்தவுடன் கட் சொன்னேன்.

என் வீட்டின் முன் சீரியல் ஆட்கள் செய்யும் அட்டுழியம். ஸ்டவ் எல்லாம் வைத்திருந்தார்கள். டீ மட்டுமேன்றுவிட்டு அரிசி வந்து போது கட் சொன்னேன்

என்னமோ  இவர்கள் பெரிய தெய்வங்களாம், நாம் சல்யுட் அடித்து அவர்களுக்கு வழி விடணுமாம்.

சீரியல் தொழில் பற்றி ஒரு ப்ளாக் போடுங்க. பிரச்சனை பண்றாங்க யுவர் ஆனர்ஸ். சவுத் இந்தியா ஆசோசியேசன் இருக்கு இல்லே? மொழி வாரியா? 

ஆல்ரெடி வீட்டு கதவை தட்டி பெரிய ஆர்டிஸ்டுக்கு எங்க வீட்டில் பாத்ரூம் போக பர்மிசன் கேட்கிறார்கள். இங்கிதம் தெரியாத தொழில் சீரியல் சூட்டிங்.