Showing posts with label தனிமை. Show all posts
Showing posts with label தனிமை. Show all posts

Tuesday, June 01, 2010

தனிமை

அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார்களாம்
நண்பர்கள்
தனிமையை வெல்லுகிறார்களாம்
இந்தியாவில்!
இலக்கியம் இருக்கிறதாம்
வட்டம் உள்ளதாம்
எட்டுமடங்கு சம்பளம் கிடைத்தாலும்
ஏக்கம் இல்லாமல்
இங்கேயே  குப்பை கொட்டுவார்களாம்!
பிழைக்க தெரியாதவர்கள்
என்ன சொல்ல!
:-)