Showing posts with label விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். Show all posts

Sunday, August 23, 2009

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்



விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

எங்க அபார்ட்மென்டில் ஒருகிணைந்த செயல்பாடு.

இன்று நிறைய நண்பர்கள் - பத்து நிமிடம் விசிட் - பலகாரம் அன்பளிப்பு - சந்தோசம் என கழிகிறது!

இன்று மத்திய உணவு கொழுக்கட்டை, ஸ்வீட் மற்றும் கார வகைகள்.

Enjoyment at all times is the best and like "Ultimate Investments" Goal.