Showing posts with label ஜவர்லால். Show all posts
Showing posts with label ஜவர்லால். Show all posts

Friday, December 02, 2011

ஜவர்லாலுக்கு வாழ்த்துகள்

முதலில் இதை படியுங்க. பயணங்கள் முடிவதில்லை

ஜவர்லால் என் நண்பர்!

ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.  :-)  

நானும் தான் 5 வருடங்கள்  10 மாதங்கள் 12  நாட்கள் ப்ளாக் பண்றேன், ஆயிரம் பதிவுகள் மேல் இருந்தும் என்ன பயன்!

***

ஒரு பாதி கிணறு தாண்டியவுடன், எக்ச்பீரியன்சான ஆட்கள், நிறைவு செய்ய எத்தணை நாட்கள் ஆகும் என்று சொல்லுவார்கள். எதற்கும் முடிவில்லை! லிடேரல்லி எது வேண்டுமானாலும் சொல்லலாம். நிசமா .. எட்டு வருடம் முன் வாங்கிய வீட்டில் இன்றும் தான் கொத்தனார் டையில் சரி பண்ண வந்திருக்கார். அது ஒரு தொடர்கதை! என் சாப்டுவேர் தொழிலுக்கும் பொருந்தும். பக் இருப்பின் பயன் அதிகம்.

***

டெர்மினல்லி இல் வியாதியஸ்தர் என்ன பண்ணுவார்? ஒரு லட்சத்தை சாகும் சில நாட்கள் முன் வாங்கிக்கொண்டு 'போய்' சேருவார்!  அப்புறம், ஜெயிக்க வேண்டும் என்பவர்கள், இறந்தும் ஜெயிப்பார்கள். இன்சூரன்ஸ்காரனுக்கு தான் பாவம்.  :-)