Showing posts with label என்டர். Show all posts
Showing posts with label என்டர். Show all posts

Sunday, February 14, 2010

ஹேப்பி வாலண்டயின்ஸ் டே

என்னவோ சொல்றாங்கப்பா
என் மகனும் கார்டு வரையறான்
ஏழு வயசிலே க்லாஸ்மேட்டுக்கு
கத்தரிக்கா காதல்.... அன்பு?
என்ன சொல்றதுன்னு தெரியலே
ஹேப்பி வாலண்டயின்ஸ் டே
சொலிட்டா சாப்பாடு வருமா?
நாட்டுலே கஷ்டம் தீருமா?
போய் அவிங்க அவுங்க
வேலைய பாருங்கப்பா!
ரிசசென் இங்கே கொல்லுது!