எவ்வளவு தூங்கி எழுந்தாலும் லீவு நாள் என்பதால் மீண்டும் சொக்குது. எங்கே டீ?
வெளிநாட்டில் எவனுக்கோ வேலை செய்வதில் இருக்கும் சுகம், இந்தியாவல் சொந்த தொழில் செய்வதில் இருப்பதில்லையே ... திருப்தி.
நேற்று கனவில் ஐஸ்க்ரீமில் செய்த உணவு பண்டங்களை மட்டுமே சாப்பிடுறேன்.
யார் மீனாக்ஷி மாலுக்கு ஒரு மணிக்கு வருவது?
மனசாட்சிபடி ஒட்டு போட்டு , பிரணாப் முகெர்ஜி ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால், மீண்டும் பைனான்ஸ் மினிஸ்டரா? தோணிச்சு கேட்கிறேன்.
இன்னைக்கு இல்லே நாளைக்கு அந்த மதுரை ஹோட்டலுக்கு போகணும்.
அதுவும் ஒரு தியானம் தான். என் ஐபாட் டிஸ்க் க்ரேஸ் ஆனவுடன், புது ப்ளேயரில் மீண்டும் லோட் செய்வது தியானமாக இருந்த அமைதி
வேலை நிமித்தம் என்னிடம் இப்போது மொபையில் போன்கள். கஷ்டம். கார்டோடு தான்.
காப்பி குடித்தவுடன் மீண்டும் வீடு சென்று வர வேண்டும். ஸ்பீட் போஸ்ட் வந்துள்ளதாம், போஸ்ட்மேன் அந்த ஏரியாவில் மணி வரைதான் இருப்பாராம்.
மணி நேரா வார வேலைக்கு மணி நேரா சம்பளம் வாங்குவது தொழில்.
அது ஒரு கவர்ன்மென்ட் கம்பெனி மெயில் - ப்ரைவேட் கூரியரில் ( தனியார் தபால் சேவை ) அனுப்பமாட்டார்கள்.
பெண்ணை பெற்றவர்கள் காலையில் தலை வாருவதற்கு நடக்கும் போராட்டத்தில் ஹிருதயம் நின்று விடும் அளவு அதிர்ச்சி ஆனது உண்டா?
இன்று மகள் தலையில் வீட்டிலிருந்த கிளிப்புகளும் ... விளையாட்டு பீரியட் இருக்காம்.
நானும் அப்பிடி தானுங் நினைச்சேன்! அப்புறம் அமெரிக்காவிலேயே ஒரு பொண்ணு பார்த்து கட்டலாம்னு கூட தோணிச்சு! கடைசில் பேரன்ட்ஸ் ஜெயிச்சாங்க.
டீச்சர் தலை மட்டும் தான் உள்ளே போயிருக்கு ... வாலு மட்டும் பாக்கி. இது தான் ட்விட்டர் போஸ்டிங்.
சில நேரங்களில் யாருடன் சிறு வயதில் சண்டை போட்டோம் என்பது மறந்து விடுகிறது. ட்விட்டர் எப்பக்ட்.
மைசூரில் நெற்றியில் பெரிய வட்ட பொட்டு வைக்கும் வழக்கும் இன்றும் உண்டு. உ.தா. நடிகர் ராஜ்குமார் மனைவி.
ரவிவர்மா சேர நாடு - மலையாளிகள் அல்லவா? அவர்களிடம் நெற்றி பொட்டு கல்சர் உண்டா?
புருவம் மத்தியில் பொட்டு வைக்கும் பழக்கம் மட்டும் சினிமாவில் இருந்து வந்திருக்கலாம்.
காலையில் வூடம்மினி அந்த மாதிரி பொட்டு வச்சிருந்தாங்களா?
எங்கூட்ல கோவில், பூஜை சமயங்களில் மட்டும் தான் ( சேலை அணியும் போது). மாடர்ன் ட்ரேச்சுக்கு பொருந்தாது.
பொட்டு, நெற்றி சுட்டி தொன்று தொட்டு இருக்கும் வழக்கம். பறங்கியர்களுக்கு பொட்டு பிடிக்காது.
நீங்கள் நார்த் இந்தியன் டிவி சீரியல்களை வைத்து சொல்கிறீர்கள் போல
என் 75 வயது பாட்டியும் வைத்திருந்தார். அநேகமாக குங்குமம் பொட்டு வைத்த பின் கழுத்தில் திருநீறு வைப்பது போல வகிட்டில் பூசியிருப்பாங்க
நேற்று காலை வருத்த சேமியா உப்புமா . மதியம் டொமேடோ பாத் மற்றும் வாழக்கை பொரியல்.... இரவு ம்கி ... லீவுக்கு பின்னால்.
க்ளிக் பண்ணினவங்க கிட்டே என்ன சண்டையோ?:-)
அமெரிக்காக்காரன் பாத்துக்குவான். அதுக்கு இப்போ ஏன்னா
சனி பிடித்து ஆட்டுகிறது என்று ஏன் சொல்கிறார்கள்? சனி காலையில் அம்மாவோ, மனைவியோ தலைக்கு எண்ணெய் வைத்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுவதாலா ?