Showing posts with label நரகம். Show all posts
Showing posts with label நரகம். Show all posts

Monday, September 01, 2008

கிராமத்திலிருந்து நகரத்திற்கு (நரகத்திற்கு)

குழந்தைகள் கேட்கிறார்கள் வயதானால் தான் கிராமத்திற்கு செல்வோமா?
எதற்காக நகரத்திற்கு வந்தோம்? ஏழ்மையை துரபதற்கா?
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வரையினானே
என்று சொல்வாது இது தானா?
திரைகடலோடி திரவியம் தேடு என்று சொல்வது,
இப்போதுள்ள குழந்தைகளுக்கு தெரியாது அல்லவா?
தவளைக்கும் தன் கிணறு விட்டு செல்ல மனம் இருக்காது!
நரகமானாலும் நகரத்தில் இருக்க வேண்டியது தான்
நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை,
வாழ்க்கை வாழத்தான்
ஒரு கை பார்த்துவிடுவோம்!