1994 ஆகஸ்ட்.
அமேரிக்கா சென்ற புதிது.
ஒரு சமயம் தனியாக ஒரு நாள் ட்ரிப்பாக நியூ ஜெர்சி நண்பரை பார்க்க சென்ற பொது, ட்ரெயினில் வந்து இரவு எட்டு மணி அளவில் இறங்கி, நியூ யார்க் பெண்(!) ஸ்டேசனில் நியூ ஹவென் பஸ்ஸை தவற விட்டேன் ... (இயற்கை அழைப்பு)
அடுத்த பஸ் வரும் (ஒரு மணி நேரம்) வரை நிற்க வேண்டும். ப்லைன்வில் (5 மைல்ஸ்) வந்து அழைத்து செல்ல வருகிறேன் என்ற நண்பருக்கு லேட்டாக வருகிறேன் என்ற போன்கால் செய்ய வேண்டிய நிலை.
கையில் கவார்டர்கள் இல்லை.
கலக்ட் கால் செய்யவும் பயம், நண்பர் திட்டிவிட்டால்... ஒருவரிடம் ஒரு டாலர் கொடுத்து சில்லறை வேண்டும் என்று கேட்டேன்.... இல்லை என்றார். இருந்தாலும் கொடுத்திருக்கமாட்டார்... (பிரவுன்ஸ்..)
என்ன செய்ய என்று யோசித்த போது, சான்ட்விச் ($1 .5 ) விற்கும் கடை பார்த்தேன். எப்படியும் அந்த சமயம் பசி தான். சில்லறை கிடைத்தது.. நண்பரிடம் லேட்டாக வருவதாக சொன்னேன். அப்படி கால் செய்திருக்காவிட்டால், நண்பரிடம் திட்டு... தேவையிலாமல் வெயிட் செய்யவைக்க இருந்தது.. அவர் அங்கு இல்லாவிட்டால்... டாக்சி தான் எடுத்திருக்க வேண்டும். அது கட்டுபடியாகியிருக்காது, மேலும் ஓட்டும் கருப்பர்களை கண்டால் மிக பயம்!
மனம் எங்கோ எப்படியோ சென்றதா... திக் திக்