2 glasses of water after waking up - helps activate internal organs
1 glass of water 30 minutes before a meal - helps digestion
1 glass of water before taking a bath - helps lower blood pressure
1 glass of water before going to bed - avoids stroke or heart attack
என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர். Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).
Thursday, June 30, 2011
Tuesday, June 28, 2011
மஸ்ரூம் உப்புமா
இன்று வீட்டில் மஸ்ரூம் உப்புமா - உலக புகழ் பெற்றது. கொஞ்சம் தேங்காய் சட்னி அவசியம்.
மஸ்ரூமை தனியாக வேக வைக்கணும், பிறகு உப்புமா கிளறும் போது போடணும். கேஷூ நன்றாக நெய்யில் பச்சை மிளகாயோடு வறுத்து போடணும்.
மஸ்ரூமை தனியாக வேக வைக்கணும், பிறகு உப்புமா கிளறும் போது போடணும். கேஷூ நன்றாக நெய்யில் பச்சை மிளகாயோடு வறுத்து போடணும்.
Subscribe to:
Posts (Atom)