அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார்களாம்
நண்பர்கள்
தனிமையை வெல்லுகிறார்களாம்
இந்தியாவில்!
இலக்கியம் இருக்கிறதாம்
வட்டம் உள்ளதாம்
எட்டுமடங்கு சம்பளம் கிடைத்தாலும்
ஏக்கம் இல்லாமல்
இங்கேயே குப்பை கொட்டுவார்களாம்!
பிழைக்க தெரியாதவர்கள்
என்ன சொல்ல!
:-)
என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர். Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).
Tuesday, June 01, 2010
Monday, May 31, 2010
மின்னுது மின்னல்
மின்னுது மின்னல்
அடித்து தூள்
கிளப்புது கண்ணில்
வருகிறது மயில்
தோகை விரித்தாட
வானம் நகைக்கிறது
மழை வரட்டும் என
தண்ணீர் பஞ்சத்தில்
சொம்பு தூக்காமல்
குடம் எடுக்கணும்
மானிடம் வெல்லும்!
--
அன்புடன்
விஜயஷங்கர்
அடித்து தூள்
கிளப்புது கண்ணில்
வருகிறது மயில்
தோகை விரித்தாட
வானம் நகைக்கிறது
மழை வரட்டும் என
தண்ணீர் பஞ்சத்தில்
சொம்பு தூக்காமல்
குடம் எடுக்கணும்
மானிடம் வெல்லும்!
--
அன்புடன்
விஜயஷங்கர்
Subscribe to:
Posts (Atom)