Monday, June 16, 2008

Searching for full Tamil poems தேடுகிறேன் தமிழ் செய்யுளை (காமம்)

தேடுகிறேன் தமிழ் செய்யுளை

(1) ஆழி துரும்பெனவே அங்கும் எங்கும் உன்னடிமை பாழில் திரிவதென பாவம் பராபரமே


(2) கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ

கிடைத்தது ஆகஸ்ட் மூன்று, 2008

No comments:

Post a Comment