Thursday, September 09, 2010

மீண்டும் ஒரு டிவிட்டரர்கள் சந்திப்பு




சென்ற மாதம் ( ஆகஸ்டில் ஒரு மழை இல்லாத நன்-நாளில்)  பெங்களூரில் மீண்டும் ஒரு டிவிட்டரர்கள் சந்திப்பு என்னை பொறுத்த வரை இனிதாக நடந்தேறியது. 

என்று மீட் செய்தோம்? வந்தது யாரெல்லாம்? பெயர்கள் வேண்டாமே?. என் போட்டோ இருக்கும் என் ப்ளாக் ஹிச்டோரி முக்கியம்!

இருபது வருடங்களாக வேலை செய்து பணம்  சம்பாரித்து இருந்தாலும், நண்பர்கள் சம்பாரிக்க இணையத்தில் தேடுவது - வெட்டி வேலை என்று மனைவி திட்டினாலும் - எதோ ஒரு பொழுது போக்குக்காக - மீட்டிங் என்று செல்வது தவறாகவே படினும், ஏதோவொன்று சரியென்று சொல்கிறது.

சரி தானே ?

போட்டோ கொடுத்த நண்பருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். :-)  எவ்வளவு அழகா படம் பிடிச்சிருக்கீங்க?

ஆமா நான் குடிச்ச காப்பி - பார்க்க நல்லா இருக்கா?

--
Regards
Vijayashankar

2 comments:

  1. Place - Indiranagar - Barista Coffee? on CMH Road next to MK Ahmed retail.

    Date - August 9th, 2010

    ReplyDelete
  2. நேரம் வெட்டி செய்வதில் மனது வைத்திருக்கும், பணம் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு வேண்டாமே? உங்களிடம் பிடுங்காமல் இருந்தால் சரி!

    ReplyDelete