Friday, May 08, 2009

அலைகளும் நிலாவும்

அலைகள் ஆர்ப்பரிக்கின்றன
கடற்கரை மீது படர்கிறது
நிலா எழுகிறது
நோகாமல் பிரிக்கிறது

நீ நடந்த
கால் தடங்களை
அழிக்காமல் இருக்கவா
நிலா செய்தது பெண்ணே?

காண கண்டேன் அற்புத காட்சி
நிலா மீண்டும் வரும் முன்
மீண்டும் ஒரு முறை
மெல்ல நடந்துவிடு!

3 comments:

  1. கணிணி நிபுணர் இவ்வளவு அருமையாகக் கவிதையும் எழுதுவார் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை,விஜய்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Thanks Raju, ஷண்முகப்ரியன்!

    நேரம் கிடைத்தால் எழுதும் முயற்சி!

    ReplyDelete