Tuesday, February 03, 2009

என் கண்மணி

என் கண்மணி ... என் காதலி...
என்னை பார்த்ததும் சிரிகின்றதே...
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணம் கொண்டு ..
ரசிக்கின்ற மனமில்லையோ?

யாரோ ஒருவரின் காலர் ட்யுன்!

இந்த பாட்டு எங்கே கிடைக்கும்?

2 comments: