tag:blogger.com,1999:blog-22750205.post4284003883388747658..comments2023-10-21T13:01:23.748+05:30Comments on Vijayashankar: தெனாவெட்டுகள் - அமெரிக்கா வாழ் இந்தியர்கள்Vijayashankarhttp://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-22750205.post-67100421896299795722010-01-23T08:17:40.070+05:302010-01-23T08:17:40.070+05:30Very well written Vijay.Very well written Vijay.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22750205.post-10965619603544480362010-01-23T08:16:12.552+05:302010-01-23T08:16:12.552+05:30You are absolutely right in your observations!You are absolutely right in your observations!DIVYAhttps://www.blogger.com/profile/05632728178029334042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22750205.post-59336048984741208892010-01-21T22:10:36.713+05:302010-01-21T22:10:36.713+05:30சிலருக்கு வாழ்க்கை அடர்ந்த அனுபவங்களை கொடுக்கிறது,...சிலருக்கு வாழ்க்கை அடர்ந்த அனுபவங்களை கொடுக்கிறது, கூடவே சில தர்மசங்கடங்களையும்...!!
யாவற்றையும் ஓர் பாடம் போல உள்வாங்கிக்கொண்டு , முன்னர் நடந்த தவறுகள் மேற்கொண்டும் நேராமல் இருப்பதற்கான மெனக்கெடல்கள் மிகவும் தேவைப்படுகிறது அநேகம் பேர்களுக்கு..
அதையும் தாண்டி தவறுகள் தவிர்க்கமுடியாத தன்மையுடன் இயல்பாக ஒன்றி விடுகிற விபரீதங்களும் நிகழக்கூடும் என்ற போதிலும் , அதனை உணர்ந்து களைவதற்கான முஸ்தீபுகள் அவசியப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன..
கசப்பான அனுபவங்களை இந்தியாவைக்காட்டிலும் அமெரிக்கா போன்ற நாடுகள் அதிகம் ஏற்படுத்தக்கூடும் என்பதை உன் போன்ற நபர்கள் தெரிவிக்கையில் உணர முடிகிறது...
ஆனால் இந்தியாவிலேயே குப்பை கொட்டிக்கொண்டு கிடப்பவர்களுக்கு, இந்தியாவைப்போல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்துகிற நாடுகள் எதுவும் இருக்காது என்கிற மாயை ஒன்றுண்டு..
மேற்கொண்டும் நீ அமேரிக்கா சென்று பணியாற்ற வேண்டுமென்கிற உன் வேட்கையை அறிகையில் , அந்த நாட்டின் செழிப்பும் அதன் சுத்த ஒழுக்கங்களும் என் மனத்திரையில் நன்றாகவே ஓடுகிறதுவிஜய்Anonymoushttps://www.blogger.com/profile/00817849752303045936noreply@blogger.com